தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வாளுடன் தகராறு  செய்த இருவர் கைது

 வாளுடன் தகராறு  செய்த இருவர் கைது

 வாளுடன் தகராறு  செய்த இருவர் கைது


ADDED : செப் 21, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே வாளுடன் நடு ரோட்டில் தகராறு செய்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

உச்சிப்புளி போலீசார் அலைகாத்தவலசை பகுதியில் நேற்று முன்தினம் கிராம ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பெரிய வாளுடன் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை மடக்கி பிடித்த போலீசார் வாளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் நாகாச்சி கிராமத்தை சேர்ந்த கண்ணையா மகன் பாண்டித்துரை 27, துத்திவலசை கிராமத்தை சேர்ந்த காமாட்சி மகன் ஜெகதீஸ் 24, எனத் தெரியவந்தது.

இருவர் மீதும் ஆயுதசட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 2 ல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us