தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நோய் பாதிக்கப்பட்ட இருவர் தற்கொலை  

 நோய் பாதிக்கப்பட்ட இருவர் தற்கொலை  

 நோய் பாதிக்கப்பட்ட இருவர் தற்கொலை  


ADDED : செப் 15, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: எஸ்.பி.பட்டினம் அருகே பரப்புவயல் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் 57.

இவர் கடந்த ஓராண்டாக புற்று நோயால் அவதிப்பட்டார். இதனால் வேதனையில் இருந்தவர் வீட்டில் இருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இறந்தார். மற்றொரு சம்பவத்தில் எஸ்.பி.பட்டினம் அருகே ஓரியூர் கிராமத்தை சேர்ந்த வர் பழனி மனைவி சிநேகவல்லி 34. இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். இதனால் மனமுடைந்தவர் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்தார்.

திருச்சி தனியார் மருத்துவமனையில் அனு மதிக்கபட்ட சிநேகவல்லி இறந்தார். இரு வழக்கு களையும் எஸ்.பி. பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us