தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/டூவீலர் திருடியவர் கைது 

டூவீலர் திருடியவர் கைது 

டூவீலர் திருடியவர் கைது 


ADDED : பிப் 01, 2024 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 06:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி, : தொண்டியை சேர்ந்தவர் செய்யது இப்ராகிம் 51. நேற்று காலை எஸ்.பி.பட்டினம் பள்ளிவாசல் முன்பு டூவீலரை நிறுத்தியிருந்தார்.

அந்த டூவீலரை ஒருவர் திருடிச் சென்ற போது அருகில் இருந்தவர்கள் விரட்டிச் சென்று பிடித்து எஸ்.பி.பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மருதவயல் கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் 44, என தெரிந்தது. சென்னையில் வசிக்கும் இவர் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து சாலை ஓரங்களில் நிற்கும் டூவீலர்களை திருடி விற்று விட்டு சென்னைக்கு சென்று விடுவது வழக்கம்.

இவர் மீது 10க்கும் மேற்பட்ட டூவீலர் திருட்டு வழக்குகள் உள்ளன. எஸ்.பி.பட்டினம் போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us