ADDED : பிப் 02, 2026 06:40 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: மாவட்ட பா.ஜ., சார்பில் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் அருகே எல்.இ.டி., திரையில் மத்திய பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பை பார்த்தனர்.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ., மாவட்டத்தலைவர் முரளிதரன், முன்னாள் மாவட்டத்தலைவர் தரணிமுருகேசன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
