/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
(இதை பயன்படுத்தவும்) இன்றைய நிகழ்ச்சி (3.3.2026)-----
/
(இதை பயன்படுத்தவும்) இன்றைய நிகழ்ச்சி (3.3.2026)-----
(இதை பயன்படுத்தவும்) இன்றைய நிகழ்ச்சி (3.3.2026)-----
(இதை பயன்படுத்தவும்) இன்றைய நிகழ்ச்சி (3.3.2026)-----
ADDED : மார் 03, 2026 05:06 AM
ஆன்மிகம் சிறப்பு பூஜை: ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக வழிபாடு,காலை 5:00 மணி. சந்திரகிரகணம் முடிந்து அபிேஷக பூஜை இரவு8:00மணி.
நாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், காலை 6:00 மணி.
மங்களநாதசுவாமி, மங்களேஸ்வரியம்மன் கோயில்உத்தரகோசமங்கை, காலை 6:00மணி, இரவு 8:00மணி.
ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 6:00 மணி,இரவு 8:00மணி. சுவாமிநாதசுவாமி கோயில், குண்டுக்கரை, ராமநாதபுரம், மூலவருக்குஅபிேஷகம், அலங்காரத்தில் பூஜை காலை 6:00மணி.
சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, காலை 6:30 மணி.
எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் காலை 6:00 மணி.
மீனாட்சி சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம்,காலை 6:00மணி, இரவு 8:00மணி.
வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 6:30மணி, இரவு 8:00மணி.
கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம்,பூஜை, காலை 6:30மணி, இரவு 8:00மணி.
பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், காலை6:30 மணி.
அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷக பூஜைகள், காலை6:30 மணி.
வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகேபட்டணம்காத்தான், காலை 7:00மணி.
சொர்ண விநாயகர் கோயில், சிதம்பரம் பிள்ளை ஊருணி, ராமநாதபுரம்,காலை 6:30 மணி.
ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், காலை 8:00மணி.
வீர விஜயவிநாயகர் கோயில், ஆத்மநாதசாமி கார்டன்,பட்டணம்காத்தான். காலை 7:00 மணி.
செல்வ விநாயகர் கோயில் நாகாச்சி, உச்சிபுளி அருகே, அபிேஷக பூஜைகாலை 7:00மணி.
சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை,அபிேஷகம் பூஜைகள் காலை 6:30மணி.
ஸ்ரீதேவி, பூதேவி உடனாய உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி,காலை 6:30 மணி.
பத்ரகாளி அம்மன் கோயில், முதுகுளத்துார், இரவு 8:00மணி.
வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்துார், இரவு 8:00மணி.
செல்லி அம்மன் கோயில், முதுகுளத்துார், பஜனை இரவு 8:00மணி.
குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலுார், காலை 7:00 மணி.
முத்துமாரியம்மன் கோயில், கமுதி, காலை 6:00மணி.
காமாட்சி அம்மன் கோயில், கமுதி, இரவு 8:00மணி.
முருகன்கோயில், முதுகுளத்துார், பூஜை, இரவு 8:00மணி.
மாசித்திருவிழா: ரெணபலி முருகன் கோயில் பெருவயல் ராமநாதபுரம், தீர்த்தவாரி காலை 10:30மணி, காமதேனு வாகனத்தில் உலா, இரவு8:00மணி.
பொது குர்ஆன் ஓதும் போட்டி: நத்தர்ஷா தர்கா வளாகம், பனைக்குளம், ஏற்பாடு:முஸ்லிம் பரிபாலன சபை, ஐக்கிய முஸ்லிம் சங்கம், காலை 9:00மணி.

