sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஷீரடி சாய்பாபா கோயிலில் உற்ஸவர் பிரதிஷ்டை விழா

/

ஷீரடி சாய்பாபா கோயிலில் உற்ஸவர் பிரதிஷ்டை விழா

ஷீரடி சாய்பாபா கோயிலில் உற்ஸவர் பிரதிஷ்டை விழா

ஷீரடி சாய்பாபா கோயிலில் உற்ஸவர் பிரதிஷ்டை விழா


ADDED : பிப் 22, 2024 11:08 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே குயன்வடி ஷீரடி சாய்பாபா கோயிலில் புதிய உற்ஸவர் விக்ரஹம் பிரதிஷ்டை விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு உற்ஸவர், மூலவருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் உட்பிரகாரத்தில் உற்ஸவர் புறப்பாடு நடந்தது. மாலை, இரவில் நடந்த ஆரத்தி, கூட்டு பிரார்த்தனையில் உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us