ADDED : பிப் 20, 2025 01:42 AM

அ நிறம் | அளவு
வரும் கோடை சீசனுக்கு, முதல் தவணையாக கேரளாவிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில், மாம்பழம் வரத்து தென்படுகிறது.
வழக்கமாக மார்ச் முதல் தென்படத் துவங்கும் மாம்பழம், முன்கூட்டியே வந்துள்ளதால், நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரத்துவங்கி உள்ள வகைகள், காசாலட்டு, செந்துாரம், அல்போன்சா.
