sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 ரூ.5,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

/

 ரூ.5,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

 ரூ.5,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது

 ரூ.5,000 லஞ்சம் வி.ஏ.ஓ., கைது


ADDED : பிப் 09, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 09, 2026 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: பட்டா மாறுதல் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த நபர், நிலப்பட்டா பெயர் மாறுதல் செய்ய, விண்ணப்பித்திருந்தார்.

இதற்காக, புதுமடம் வி.ஏ.ஓ., அனுராஜ், 36, என்பவரை அணுகியுள்ளார். அவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த நபர், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் அறிவுரையின்படி, அந்த நபர், நேற்று வி.ஏ.ஓ., அலுவலகத்தில் அனுராஜிடம், 5,000 ரூபாய் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், அனுராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us