/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரையில் நடந்த வி.ஏ.ஓ., சங்க கூட்டம்
/
கீழக்கரையில் நடந்த வி.ஏ.ஓ., சங்க கூட்டம்
ADDED : ஜன 07, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: -கீழக்கரையில் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தமிழ்நாடு வி.ஏ.ஓ., அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்ட சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது.
வட்ட சங்கத்தின் தலைவர் காளிதாஸ் தலைமை வகித்தார். செயலாளர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். பொருளாளர் மாரிமுத்து உட்பட வி.ஏ.ஓ., சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்பு செயலாளர் கருப்பையா பங்கேற்றார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய காலண்டர்கள் வழங்கப்பட்டன.