தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வருஷாபிஷேகம்

வருஷாபிஷேகம்

வருஷாபிஷேகம்


UPDATED : மே 08, 2026 08:06 PM

ADDED : மே 08, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 08:06 PM ADDED : மே 08, 2026 07:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே புளியங்குடி கிராமத்தில் கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் 4ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது.

யாகசாலை பூஜை, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலச புனித நீர் கோயில் வலம் வந்து மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. கூத்தப்பெருமாள் அய்யனாருக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us