/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மார்ச் 22 ல் படைவீரர் குறை தீர்க்கும் நாள்
/
மார்ச் 22 ல் படைவீரர் குறை தீர்க்கும் நாள்
ADDED : மார் 15, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மார்ச் 22ல் காலை 10:30மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.
இதில், முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள், அவர்களை சார்ந்தவர்கள் கோரிக்கை மனுக்கள் தந்து பயன் பெறலாம்.

