/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குழந்தைகளுக்கு தினமலர் நடத்திய வித்யாரம்பம்
/
குழந்தைகளுக்கு தினமலர் நடத்திய வித்யாரம்பம்
ADDED : அக் 13, 2024 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சொக்கநாத சுவாமி திருக்கோயிலில் தினமலர் இதழ் சார்பாக விஜயதசமியை முன்னிட்டு சிறு குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சியினை நடத்தியது.
குழந்தைகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு 'ஆ'னா 'ஆ'வன்னா எழுதினர்