ADDED : செப் 14, 2026 03:01 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்:
ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து கற்பக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்ற விநாயகர், கூ.கூ.,விநாயகர் கோயில், கைலாசநாதர் கோயிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இரவில் பக்தர்கள் கும்மி ஆட்டம், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்ற விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
