தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி

வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி


ADDED : அக் 04, 2024 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 04:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊட்டச்சத்து விழா, வாக்காளர்கள் விழிப்புணர்வு கோலப்போட்டி நடந்தது.

மகளிர் குழுவினர் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலமிட்டனர். கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார்.

உணவு பொருள்களின் தரம் அடிப்படையில் மகளிர் குழுக்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2ம் பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000ம் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது.

உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது இர்பான், மகளிர் திட்ட இயக்குநர் சித்ரா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் விசுபாவதி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேன்மொழி, உதவி திட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us