ADDED : மார் 02, 2024 11:43 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது.
18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அதற்கான படிவங்களை பெற்று விண்ணப்பித்தனர். அனைத்து ஓட்டு சாவடிகளிலும் அலுவலர்கள் படிவங்களை வாங்கி ஆன்லைனில் பதிவு செய்தனர்.
