ADDED : ஏப் 20, 2025 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடியில் த.வெ.க., சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமை வகித்தார்.
கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வநாதன், ஒன்றிய இணைச் செயலாளர் ஸ்ரீதர், வர்த்தக அணி தலைவர் மணிகண்டன், வர்த்தக அணி இணைச் செயலாளர் சுயம்புலிங்கம், துணைச் செயலாளர் முனியம்மாள், ஸ்டாலின், பொருளாளர் காளிதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.

