ADDED : ஆக 10, 2025 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடியில் ஆவணி அவிட்டம் நாளில் பல்வேறு கோயில்கள் மற்றும் பொது இடங்களில் பூணுால் அணியும் வைபவம் நடந்தது.
இதன்படி நேற்று சுந்தரராஜ பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், சுப்பிரமணியசுவாமி கோயில் மற்றும் பல்வேறு கோயில்கள் உட்பட பொது இடங்களில் மக்கள் பூணுால் மாற்றிக் கொண்டனர்.