நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஸ்ரீராமர் பஜனை மடத்தில் நேற்று காலை சீதா, ராமருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
ஆஞ்சநேயர், சீதா, ராமர் படங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் சந்திரசேகர், ரமணன் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.