தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்

 வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்

 வயல்களில் களை எடுக்கும் பணி தீவிரம்


ADDED : நவ 30, 2025 03:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 03:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் பயிர்கள் வளர்ச்சியடைந்துள்ளதால் களை எடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

நெல் பயிரிட்ட 20 மற்றும் 30வது நாளில் பயிர்களுக்கு இடையே வளரும் களையை அகற்ற வேண்டும். அப்போது தான் நெற்பயிரின் வேர் பகுதியில் பக்க கன்றுகள் வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். இல்லாதபட்சத்தில் பயிர்களுக்கு கொடுக்கும் சத்துக்கள் அனைத்தையும் களைகள் எடுத்து கொள்ளும்.

திருவாடானை பகுதியில் பயிர்கள் வளர்ச்சியடைந்துள்ள நிலையில் களை எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள் கூறியதாவது:

ஒரு ஏக்கருக்கு களை எடுக்க 10 பேர் தேவைப்படும். களை எடுக்க கூலி ரூ.450 வழங்கப்படுகிறது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us