தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தமிழில் வரவேற்பு பலகை கோரிக்கை

தமிழில் வரவேற்பு பலகை கோரிக்கை

தமிழில் வரவேற்பு பலகை கோரிக்கை


ADDED : நவ 19, 2024 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் காமராஜ் செல்லமுத்து தலைமையில் அக்கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், மாவட்ட எல்லையான பார்த்திபனுாரில் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்கிலத்தில் 'வெல்கம் டூ ராமநாதபுரம்' என எழுதியுள்ளனர்.

அங்கு தாய்மொழியான தமிழில் ராமநாதபுரம் மாவட்டம் தங்களை இனிதே வரவேற்கிறது என எழுத வேண்டும் என வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us