/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரவேற்பு
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஆக 17, 2024 01:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோரிக்கையின்படி, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலையீட்டால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை திரும்பிய அவர்களை, தமிழக பாஜ., மீனவர் அணி தலைவர் முனுசாமி வரவேற்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

