sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தாட்கோ திட்டத்தில் நலத்திட்ட உதவி

/

தாட்கோ திட்டத்தில் நலத்திட்ட உதவி

தாட்கோ திட்டத்தில் நலத்திட்ட உதவி

தாட்கோ திட்டத்தில் நலத்திட்ட உதவி


ADDED : மார் 24, 2025 05:57 AM

Google News

ADDED : மார் 24, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் தொழில்முனைவு திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தில் 3 பேருக்கு சுற்றுலா மற்றும் சரக்கு வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.33 லட்சத்து 19 ஆயிரம் திட்டத்தொகையில் ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் மானியமாக வழங்கினார்.

இதே போல் மாவட்டத்தில் 2024--25ம் நிதியாண்டில் 24 பேருக்கு ரூ.2 கோடியே 2 லட்சத்து 56 ஆயிரத்து 516 திட்டத்தொகையில் மானியமாக ரூ.66 லட்சத்து 14 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தாட்கோ அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us