ADDED : ஆக 18, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
சாயல்குடி:
சாயல்குடியில் உள்ள புதிய நடுநிலைப்பள்ளி, அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக, சாயல்குடி ரோட்டரி சங்கம் சார்பில் ஒரு லட்சம் மதிப்பிலான உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன.
சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் டாக்டர் கண்ணன், பொருளாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
