தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி


UPDATED : அக் 31, 2026 05:09 PM

ADDED : அக் 31, 2026 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 05:09 PM ADDED : அக் 31, 2026 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தாய்ப்பாசம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இருசக்கர நாற்காலிகள், 3 குடும்பங்களுக்கு தையல் மிஷின், இஸ்திரி பெட்டி மற்றும் ஒரு நபருக்கு செயற்கைக்கால் வழங்கப்பட்டது. கண்காணிப்பாளர் நுார் முகமது, ஆர்.எம்.ஓ., மனோஜ் குமார், காங்., மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன் பங்கேற்றனர். அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா நுாருல் சமது ஏற்பாடு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us