தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நலத்திட்டம் வழங்கல்

 நலத்திட்டம் வழங்கல்

 நலத்திட்டம் வழங்கல்


ADDED : பிப் 13, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரன் நேருஜி மைதானம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி மக் களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா தலைமை வகித்தார். எமனேஸ்வரத்தில் வார்டு வாரியாக மகளிருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன.

பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணா நிதி, இளைஞரணி நிர்வாகி வக்கீல் துரைமுருகன், நகராட்சி கவுன்சிலர் ஜீவரத்தினம், குபேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us