தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சின்னக்கீரமங்கலம் விலக்கில் பேரிகார்டு அமைக்கப்படுமா

சின்னக்கீரமங்கலம் விலக்கில் பேரிகார்டு அமைக்கப்படுமா

சின்னக்கீரமங்கலம் விலக்கில் பேரிகார்டு அமைக்கப்படுமா


ADDED : பிப் 14, 2025 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை:

திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சின்னக்கீரமங்கலம் விலக்கு ரோட்டில் விபத்துகளை தடுக்கும் வகையில் பேரிகார்டு அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் ராமநாதபுரம் செல்லும் ரோட்டில் சின்னக்கீரமங்கலத்திற்கு செல்லும் விலக்கு ரோடு உள்ளது. போக்குவரத்து அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சின்னக்கீரமங்கலம் ரோட்டை எளிதில் கடக்க முடியவில்லை.

தாறுமாறாக செல்லும் வாகனங்களால் அந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. பாதசாரிகளும் அச்சத்துடன் செல்கின்றனர்.

எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த அந்த இடத்தில் பேரிகார்டு அமைத்து வாகனங்கள் செல்வதை ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us