sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கீழே விழுந்து பெண் காயம்

/

கீழே விழுந்து பெண் காயம்

கீழே விழுந்து பெண் காயம்

கீழே விழுந்து பெண் காயம்


ADDED : செப் 27, 2025 11:30 PM

Google News

ADDED : செப் 27, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: உச்சிப்புளி அருகே பெருங்குளம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கருணாகரன் 40. இவர் டூவீலரில் மனைவி நாகேஸ்வரி யுடன் 35, திருப்புல்லாணி பெருமாள் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் பெருங்குளம் செல்வதற்காக வண்ணாங்குண்டு ராணி மங்கம்மாள் சாலையில் சென்றனர்.

மதியம் 1:00 மணிக்கு எதிர் பாராமல் டூவீலரில் இருந்து கணவன், மனைவி இருவரும் தவறி விழுந்தனர். இதில் காமயடைந்த நாகேஸ்வரி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us