தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மகளிர் தின விழா

மகளிர் தின விழா

மகளிர் தின விழா


ADDED : மார் 10, 2024 03:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2024 03:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி :L பரமக்குடியில் மலர் கிராம நல அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் பவித்ரா வரவேற்றார். பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., இளநிலை பயிற்சி அலுவலர் ரூபி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாவட்ட இயக்குனர் ராஜரத்தினம், மதுரை கலைஅழகன் உள்ளிட்ட பலர் பேசினர்.

அறிவுசார் திறனை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்ந்த நலத்திட்டங்கள், சிறு தொழில் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். களப்பணியாளர் பானு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us