தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோவில் தொழிலாளி கைது

போக்சோவில் தொழிலாளி கைது


ADDED : ஜன 17, 2025 12:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2025 12:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கமுதி:விருதுநகர் மாவட்டம் ரெட்டியாப்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் தட்சிணாமூர்த்தி, 35. கமுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் இப்பகுதியைச்சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

போக்சோ சட்டத்தில் தட்சிணாமூர்த்தியை போலீசார் கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us