தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி


ADDED : டிச 31, 2024 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: சித்துார் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் 57. நேற்று மருமகன் டூவீலரில் சென்றவர் காலை சித்துார் மேலத்தெருவில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டின் சுவற்றில் மோதி தலையில் காயமடைந்தார்.

அவரை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us