ADDED : ஆக 25, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
கீழக்கரை: விருதுநகர் அருகே நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மணி 37.
இவர் பல ஆண்டுகளாக கீழக்கரை லட்சுமிபுரத்தில் வசித்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் குடும்பப் பிரச்னையால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் கூலித் தொழிலாளி மணி, நேற்று முன் தினம் காலை 6:00 மணிக்கு துாக்கு மாட்டி தற்கொலை செய்தார். கீழக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
