ADDED : செப் 13, 2026 05:12 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 39.
சாலையோர செருப்பு கடை வைத்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் நாகராஜன் மதுகுடித்துவிட்டு வந்ததால் மனைவி கவுசல்யா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நாகராஜன் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
