நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: உலக மீன்வள தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தது.
தொண்டி அருகே சோலியக்குடி, தாமோதரபட்டினம் அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொடிப்பங்கு ஊராட்சியில் உள்ள இரண்டு கண்மாய்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டது. மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத், ஆய்வாளர் அபுதாகிர், ஊராட்சி தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.