தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோயில்களில்  வழிபாடு

கோயில்களில்  வழிபாடு

கோயில்களில்  வழிபாடு


ADDED : நவ 01, 2024 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 04:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை பின்புறம் உள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு சுவாமி, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

கோதண்ட ராமர் கோயில், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில், புதுபஸ் ஸ்டாண்ட் அருகே வழிவிடுமுருகன் கோயில், சந்தைக்கடை ரோடு வல்லபை விநாயகர் கோயில், ரயில்வே பீடர் ரோடு வெட்டுடையாள் காளியம்மன், சேதுபதிநகர் கலெக்டர் அலுவலக வளாகம் மல்லம்மாள் காளியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அபிேஷகம், வழிபாடு நடந்தது. புத்தாடை அணிந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us