தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் அமைப்பு

மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் அமைப்பு

மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் அமைப்பு


ADDED : மார் 21, 2025 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2025 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜேகநாத பெருமாள் கோயில் வளாகத்தில் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் சார்பில் மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டது.

இயந்திரத்தில் ரூ.10 நோட்டு அல்லது காயின் செலுத்தினால் மஞ்ள் பை கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 11:00 மணிக்கு ஓ.என்.ஜி.சி., அலுவலர்கள் மூலம் இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது. ஏராளமானார் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us