தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தொழிற்பழகுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தொழிற்பழகுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தொழிற்பழகுனர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 18, 2025 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 10:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்; கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம், தொழிற்பழகுனர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) சார்பில் தொழிற்பழகுனர் பயிற்சிக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதியான பொறியியல் பட்டம், பட்டயபடிப்பு (இயந்திரவியல், தானியியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை -அறிவியல்- வணிகம் பட்டதாரிகள் 2021 முதல் 2025-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடமிருந்து ஓராண்டு தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக வரவேற்க்கப்படுகின்றன.

மேலும் விபரங்களுக்கு https://nats.education.gov.in இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அக்.,18 கடைசி நாள் என அரசு போக்குவரத்துக் கழகம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us