தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வாலிபர் கைது

வாலிபர் கைது

வாலிபர் கைது


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 06:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவாடானை: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பிரசன்னா 24, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சிறுமி கர்ப்பம் அடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவனைக்கு சிறுமி உடல் நிலை பரிசோதனைக்காக சென்ற போது இது தெரிந்தது.

சிறுமி புகாரில் திருவாடானை மகளிர் போலீசார் பிரசன்னா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரசன்னாவை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us