/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
/
காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
ADDED : ஆக 17, 2025 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: காதல் தோல்வி யால் வாலிபர் தற்கொலை செய்தார்.
தொண்டி அருகே புதுக் குடியை சேர்ந்த வர் தீபன் 22. ஏ.சி., மெக்கானிக் படித்துவிட்டு மீன்பிடி தொழில் செய்து வந்தார். திருப்பாலைக்குடியை சேர்ந்த பெண்ணை காதலித்தார். கடந்த மூன்று நாட் களாக அந்த பெண்ணின் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அந்த பெண் அழைப்பை ஏற்க மறுத்தார்.
இதில் கவலையடைந்த தீபன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.