நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: விருதுநகர் மாவட்டம் கீழசிம்பூர் கருப்பையா மகன் தனுஷ்கோடி 20. சித்தாள் வேலை செய்தார். டூவீலரில் அபி ராமம்-பரமக்குடி செல்லும் ரோடு சண்முகநாதபுரம் அருகே செல்லும் போது மது போதையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பரிசோதித்த டாக்டர்கள் தனுஷ்கோடி இறந்ததாக கூறினர். அபிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

