ADDED : செப் 04, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பாரதி நகரை சேர்ந்தவர் சபரிராஜன் 26.
உச்சிப்புளிக்கு டூவீலரில் நேற்று சென்றுள்ளார். நாகாச்சி அடுத்த கட்டக்காரன் வலசை பஸ் ஸ்டாப் பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சபரிராஜன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.
