நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கிழவனேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் அஜித்குமார் 24. டிரைவராக பணிபுரிகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அந்தப் பெண் திருமணம் வேண்டாம் என்று கூறி வந்துள்ளார். இதையடுத்து அஜித்குமார் விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் பின்பக்கம் உள்ள கொட்டகையில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.