sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

சிலிக்கான் மணல் கடத்திய மூன்று 3 லாரிகள் பறிமுதல்

/

சிலிக்கான் மணல் கடத்திய மூன்று 3 லாரிகள் பறிமுதல்

சிலிக்கான் மணல் கடத்திய மூன்று 3 லாரிகள் பறிமுதல்

சிலிக்கான் மணல் கடத்திய மூன்று 3 லாரிகள் பறிமுதல்


ADDED : மார் 04, 2025 06:19 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் போலீசார், ராமாபுரம் பகுதியில் வாகன தணிக்-கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநில பதிவெண் கொண்ட மூன்று டாரஸ் லாரிகள் வந்-தன.

அவற்றை சோதனை செய்ததில், சிலிக்கான் மணல் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், லாரிகளை பறிமுதல் செய்தனர். லாரியில் வந்த சென்னை, பாடியநல்லுார் கலைச்செல்வன், 28, ஊத்துக்கோட்டை ரகு, 45, திருப்பதி சுதாகர், 36, கும்மிடிப்பூண்டி திருச்-செல்வம், 45, திருவள்ளூர் மாவட்டம் காவனுார் அசோகன், 43, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us