sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

மணிகண்டீஸ்வர் கோவில் பிரம்மோத்சவம் நிறைவு

/

மணிகண்டீஸ்வர் கோவில் பிரம்மோத்சவம் நிறைவு

மணிகண்டீஸ்வர் கோவில் பிரம்மோத்சவம் நிறைவு

மணிகண்டீஸ்வர் கோவில் பிரம்மோத்சவம் நிறைவு


ADDED : மார் 12, 2025 06:27 PM

Google News

ADDED : மார் 12, 2025 06:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமால்பூர்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், திருமால்பூர் கிராமம் உள்ளது. இங்கு, ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவ விழா, கடந்த -3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், 7வது நாளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று, சக்கர தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us