sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

அரக்கோணத்தில் ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

/

அரக்கோணத்தில் ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

அரக்கோணத்தில் ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு

அரக்கோணத்தில் ரயில் மோதி எஸ்.ஐ., உயிரிழப்பு


ADDED : ஜூலை 28, 2024 01:21 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்தவர் ராகவன், 52. இவர், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அரக் கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார்.

இரவு 10:30 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலைய தண்ட வாளத்தை ராகவன் கடந்தபோது, ரயில் மோதியதில் உயிர் இழந்தார்.

அரக்கோணம் ரயில்வே போலீசார்விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us