sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

மாணவி கர்ப்பம் ஆட்டோ டிரைவர் கைது

/

மாணவி கர்ப்பம் ஆட்டோ டிரைவர் கைது

மாணவி கர்ப்பம் ஆட்டோ டிரைவர் கைது

மாணவி கர்ப்பம் ஆட்டோ டிரைவர் கைது


ADDED : ஜூன் 19, 2024 02:14 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கணபதி, 23. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர், 17 வயது, பிளஸ் 2 மாணவியை, பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று விட்டு வந்தார்.

அந்த மாணவிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் அவரை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்ததில், ஆட்டோ டிரைவர் கணபதி, மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரிந்தது. நெமிலி போலீசார், கணபதியை 'போக்சோ'வில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us