ADDED : நவ 25, 2025 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, சோளிங்கரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில், வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்த குரு ராகவன், 28, ஊழியராக பணியாற்றி வந்தார்.
பிறர் கணக்குகளில் இருந்து, 2.50 கோடி ரூபாயை அவர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று குரு ராகவனை கைது செய்தனர்.

