/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு 'காப்பு'
/
சிறுமி கர்ப்பம்: வாலிபருக்கு 'காப்பு'
ADDED : மே 07, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையை சேர்ந்தவர் ஆதாம், 21; இவர், 16 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்தார்.
தற்போது அவர், 5 மாத கர்ப்பமாக உள்ளார். நேற்று மருத்துவ பரிசோதனைக்கு, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி சென்றார். இதனால் மருத்துவமனை டாக்டர்கள், வாலாஜா ஊராட்சி ஒன்றிய நல அலுவலர் நாகராணிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ராணிப்பேட்டை மகளிர் போலீசார், ஆதாமை, 'போக்சோ'வில் கைது செய்தனர்.