sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

சோளிங்கர் ரோப்கார் மழையால் பாதிப்பு

/

சோளிங்கர் ரோப்கார் மழையால் பாதிப்பு

சோளிங்கர் ரோப்கார் மழையால் பாதிப்பு

சோளிங்கர் ரோப்கார் மழையால் பாதிப்பு


ADDED : மே 20, 2025 09:55 PM

Google News

ADDED : மே 20, 2025 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது. 108 திவ்யதேங்களில் ஒன்றான இக்கோவிலுக்கு, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கடந்தாண்டு மார்ச்சில், இந்த மலைக்கோவிலக்கு ரோப்கார் சேவை துவக்கப்பட்டது. காலை 9:00 - மாலை 5:00 மணி வரை ரோப்கார் சேவை இயங்குகிறது. மலைக்கோவிலுக்கு சென்றுவர தலா, 100 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது கோடை விடுமுறை என்பதால், ஏராளமான பக்தர்கள் ரோப்காரில் பயணித்து சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். நேற்று காலை 8:00 மணி முதல் வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலுக்கு ரோப்காரில் பயணித்தனர்.

மதியம் 2:00 மணியளவில் திடீரென கனமழை பெய்ய துவங்கியதால், ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. மலைக்கோவிலில் இருந்து பக்தர்கள், படி வழியாக அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தனர்.






      Dinamalar
      Follow us