தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசன விழா

சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசன விழா

சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசன விழா


ADDED : ஜன 11, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுகவனேஸ்வரர் கோவிலில் நாளை ஆருத்ரா தரிசன விழா

சேலம்,:சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன வைபவ விழா நாளை தொடங்க உள்ளது. காலை, 10:30 முதல், மதியம், 12:00 மணிக்குள் சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை அம்மன் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்க உள்ளது.

நள்ளிரவு, 12:15 மணிக்கு ஆருத்ரா அபிேஷக வைபவம் தொடங்கி, நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, அன்னம், அரிசி மாவு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் விடிய விடிய காலை, 5:00 மணி வரை அபிேஷகம் நடக்க உள்ளது. 13 காலை, 7:00 மணிக்கு ஆருத்ரா தரிசன காட்சி, 9:00 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள் திருவீதி உலா வைபவம் நடக்கும். மேலும் சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு தங்க கவச சாத்துபடி நிகழ்ச்சி நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us