தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அதிநவீன வசதிகளுடன் செயல்படும்தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்

அதிநவீன வசதிகளுடன் செயல்படும்தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்

அதிநவீன வசதிகளுடன் செயல்படும்தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்


ADDED : பிப் 20, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அதிநவீன வசதிகளுடன் செயல்படும்தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்

சேலம்:சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள தரண் மருத்துவமனையில், 24 மணி நேர அவசர கால சிகிச்சை முதல் பல்நோக்கு மருத்துவம் வரை மேற்கொள்ளப்படுகிறது. 2018ல் குழந்தையின்மை சிகிச்சைக்கு, 'தரண் விமன்ஸ் கேர்' தொடங்கி செயல்பட்டு வருகிறது. மேலும் பெருகி வரும் புற்றுநோய் விகிதத்தை கருத்தில்கொண்டு, 'தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர்' தொடங்கி செயல்பட்டு வருகிறது.

இதன் சிறப்பம்சம் குறித்து தரண் மருத்துவமனை மேலாண் இயக்குனர் செல்வராஜா, இணை மேலாண் இயக்குனர் குணசேகரன் கூறியதாவது: தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டர், அதிநவீன கதிர்வீச்சு(ட்ருபீம் எஸ்.டி.எக்ஸ்., லினெக் அக்சிலேட்டர்), பிராகி தெரபி சிகிச்சை வசதிகளுடன், வெவ்வேறு வகை புற்றுநோய்களை கண்டறியும் அதிநவீன ஜி.இ-., பெட்-சிடி, காமா கேமரா, ஸ்கேன் போன்ற அதி

நவீன வசதிகளை கொண்ட மருத்துவமனை. சிறப்பு புற்றுநோய் பரிசோதனைகள், சிகிச்சைகள், குறைந்த செலவில் அரசு, தனியார் காப்பீட்டு வசதியுடன் மேற்

கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.சேலத்திலேயே அனைத்து வித புற்றுநோய்களை, மருத்துவ பரிசோதனை மூலம் மிக துல்லியமாக கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை, தரண் கேன்சர் ஸ்பெஷாலிட்டி சென்டரில் திறம்பட மேற்கொள்ளப்படும் என, மருத்துவமனை தலைமை செயல்

அதிகாரி யுதய்சரண் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us